ჯგუფები სურათები განახლებები ინტერნეტი კატალოგი
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
கதம்பத்துக்கும் மணமுண்டு..! இடமுண்டா...?? / துரை. ந. உ
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  4 messages - Collapse all  -  Translate all to Translated (View all originals)
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
துரை. ந. உ  
View profile  
 More options Feb 8, 7:52 am
From: துரை.ந.உ <vce.proje...@gmail.com>
Date: Mon, 8 Feb 2010 09:22:48 +0530
Local: Mon, Feb 8 2010 7:52 am
Subject: கதம்பத்துக்கும் மணமுண்டு..! இடமுண்டா...?? / துரை. ந. உ

அன்பு உள்ளங்களுக்கு ,
இந்த ஆண்டின் (2010) எனது எண்ணங்களை ஒரே இழையில் தொகுக்கலாம் என்ற ஆவலின்
வெளிப்பாடுதான் இந்த இழை .
( சின்னச் சின்ன சோதனைகளை இனிமேல் மொத்தமா அனுபவிக்கப் போறீங்க :)

*க(தை)விதை :(7) **எங்கும் நிகழ்வதுதான் ..!
என்றாலும்....!!*<http://duraikavithaikal.blogspot.com/2010/02/blog-post_07.html>
*
*
மையப்புள்ளியை
தரையில் வைத்து
வானத்தில் வட்டமிடுகிறது<http://3.bp.blogspot.com/_2L_ZvTW9TBE/S25vFQNV4CI/AAAAAAAABGE/GwYlzgv...>
கள்ளப் பருந்தொன்று

அதன்பார்வை பயணித்து
முடிவடையும் இடத்தில்

கீழே
தூரத்தில்
தாயின் அச்சுறுத்தல் மீறி
உலகமே தனதென்று எண்ணி
எதையும் சட்டைசெய்யாமல்
துள்ளி விளையாடிய படி
அன்றுதான் தரைதொட்ட
குட்டி அணிலொன்று

திடீரென....
தன்நிழல் கணித்து
இலக்கு குறித்து
கவனம் குவித்து
பாதை மாற்றி
வேகம் கூட்டி
இறகு மடக்கி
தரை நோக்கி
தலைகீழாய்
இறங்குகிறது
அந்தப் பருந்து

கடைசி நொடியில்
மயிறிழையில்
அனிச்சையாய்த்
துள்ளி விலகி
தாவிப் பொந்துதினுள்
நுழைந்துபின் எட்டிப்பார்க்கிறது
அந்தக் குட்டி அணில்

நிலைகுத்திய பார்வையோடு
உறைந்துபோன உணர்வுகளோடு
மூச்சுவிட மறந்த இதயத்தோடு

நான் ............

--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :
http://groups.google.co.in/group/thamizhthendral

    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
விஜி  
View profile  
 More options Feb 8, 5:59 pm
From: விஜி <vselvarat...@gmail.com>
Date: Mon, 8 Feb 2010 08:59:40 -0500
Local: Mon, Feb 8 2010 5:59 pm
Subject: Re: [muththamiz] கதம்பத்துக்கும் மணமுண்டு..! இடமுண்டா...?? / துரை. ந. உ

2010/2/7 துரை.ந.உ <vce.proje...@gmail.com>

> அன்பு உள்ளங்களுக்கு ,
> இந்த ஆண்டின் (2010) எனது எண்ணங்களை ஒரே இழையில் தொகுக்கலாம் என்ற ஆவலின்
> வெளிப்பாடுதான் இந்த இழை .
> ( சின்னச் சின்ன சோதனைகளை இனிமேல் மொத்தமா அனுபவிக்கப் போறீங்க
> :)<<<<<<<<<<<<<

*நன்றி துரை.*
**
*மகிழ்ச்சியும் கூட.*

> *க(தை)விதை :(7) **எங்கும் நிகழ்வதுதான் ..! என்றாலும்....!!*<http://duraikavithaikal.blogspot.com/2010/02/blog-post_07.html>
> *
> *

> நிலைகுத்திய பார்வையோடு
> உறைந்துபோன உணர்வுகளோடு
> மூச்சுவிட மறந்த இதயத்தோடு

> நான் ............<<<<

அணில், தப்பிடிச்சே? பிறகென்ன?!!

    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
துரை. ந. உ  
View profile  
 More options Feb 10, 2:55 pm
From: துரை.ந.உ <vce.proje...@gmail.com>
Date: Wed, 10 Feb 2010 16:25:16 +0530
Local: Wed, Feb 10 2010 2:55 pm
Subject: Re: கதம்பத்துக்கும் மணமுண்டு..! இடமுண்டா...?? / துரை. ந. உ

*க(தை)விதை : 8) **நம்பிக்கையோடு
காத்திருக்கும்....*<http://duraikavithaikal.blogspot.com/2010/02/blog-post_10.html>

பூங்காவின் ஓரத்தில்
நான் மட்டும் தனியாக ...
<http://3.bp.blogspot.com/_2L_ZvTW9TBE/S3KLrJeGJGI/AAAAAAAABGM/Gb_PY-F...>
அங்கே...
தூரத்தில் தம்பியோடு
விளையாடிக்
கொண்டிருக்கிறார்கள்
அவர்கள்.................

இங்கே....
எனக்குத் துணையாக....
என்றோ போட்ட
ரொட்டித் துண்டுக்காக
இங்கு நான்
வரும்போதெல்லாம்
என்னை ஏதோவொரு
நம்பிக்கையில்
சுற்றிவரும்
குட்டி நாயொன்று
இன்றும் என்னருகில்
என்முகம் பார்த்து
எதிர்பார்ப்போடு....

அங்கே....
அதே நம்பிக்கையில்
தம்பியோடு ..........

இங்கே...
நான் மட்டும் தனியாக ...
--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :
http://groups.google.co.in/group/thamizhthendral

    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
துரை. ந. உ  
View profile  
 More options Feb 10, 4:29 pm
From: துரை.ந.உ <vce.proje...@gmail.com>
Date: Wed, 10 Feb 2010 17:59:39 +0530
Local: Wed, Feb 10 2010 4:29 pm
Subject: Re: கதம்பத்துக்கும் மணமுண்டு..! இடமுண்டா...?? / துரை. ந. உ

ஒரு திருத்தம்
On 2/10/10, துரை.ந.உ <vce.proje...@gmail.com> wrote:

--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :
http://groups.google.co.in/group/thamizhthendral

    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
End of messages
« Back to Discussions « Newer topic     Older topic »

Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2010 Google