Go to Google Groups Home    தமிழ் பிரவாகம்
கண்ணகி மதுரையை எப்படி எரித்தாள்?

திருத்தம் பொன். சரவணன் <vaend...@gmail.com>

அன்பு நண்பர்களே,

கண்ணகி மதுரையை எரித்த நிகழ்ச்சியைப் பற்றிப் பல குழப்பங்களும் கேள்விகளும்
இதுவரை இருந்து வந்தன.

அவற்றுக்கு விடைகாணும் வண்ணமாக ஓர் ஆய்வுக் கட்டுரையில் விளக்கம்
கொடுத்துள்ளேன்.

அதன் சுட்டி இதோ கீழே:

http://thiruththam.blogspot.com/2010/02/blog-post.html

அன்பர்கள் படித்து மகிழலாம்.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
........................................................................... ..........
நல்லவை செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லவை செய்தல் ஓம்புமின்!
........................................................................... ...........

தமிழில் திருத்தங்களைக் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com