ჯგუფები სურათები განახლებები ინტერნეტი
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
Group info
காட்டாறு(விவாதம்)
View:  Topic list, Topic summary Topics 1 - 10 of 11036  Older »

You cannot post messages because only members can post, and you are not currently a member.
Description: மூச்சடக்கி முக்குளித்து மூவாயிரம்
   சிப்பியிலோர் முத்தை ஒத்த
பேச்செடுத்துக் கோர்த்துயரும் கருவை அளிக்க
   மையெடுத்துப் போதிலையென மருகி
காட்சிக்கடல் கண்டெடுத்தும் காணான் தானும்  
   களித்திலை யெனில்விண் ணேகி
மாட்சிமுகில் சாறெடுத்து வந்துசாற்றித்
    தமிழ்ப்பாலை ஒன்றும் வெறியாம்!

 

flag வேண்டுகோள். 
  அன்பான தமிழ் பிரவாகம் நண்பர்களே! எமது உறுப்பினர்களின் வாழ்கையில் வரும் சில முக்கியமான சம்பவங்களில் எமது வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். அதனால்... more »
By தமிழ் மகள்  - Aug 21 2007 - 159 new of 159 messages    

flag பிராத்தனைச் சங்கமம். 
  அன்பான தமிழ் பிரவாக நண்பர்களுக்கு! தமிழ் வாலிபர் நல்லதொரு விஷயத்தை எமது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார். அதற்காக முதலில் நண்பர்கள் அனைவரின் சார்பாகவும் எமது நன்றிகளை அவருக்குத்... more »
By தமிழ் மகள்  - Sep 10 2007 - 82 new of 82 messages    

flag சங்கமம் 
  வணக்கம் என் பெயர் ஆ.செல்வ ராயன். பணி - Clinical research organisation (சென்னை) இருப்பு- மாடம்பக்கம், தாம்பரம் அருகில். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.... more »
By selva rayan  - Nov 19 2007 - 193 new of 193 messages    

flag வாழ்த்தலைகள்!! 
  அன்பான பிரவாகம் நண்பர்களுக்கு வணக்கம்!
By தமிழ் மகள்  - Nov 19 2007 - 268 new of 268 messages    

flag இனிய காலை வணக்கம்! 
  அன்புடன் தமிழ் பிரவாக நண்பர்களுக்கு! இனிய காலை வணக்கம்! நலமா? நமது எண்ணங்கள் ஆசைகளாகவும் அந்த ஆசைகள் கனவுகளாகவும்... more »
By தமிழ் மகள்  - Dec 2 2007 - 501 new of 501 messages    

flag தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டிகள்- 2008 
  *அன்புடன் நண்பர்களுக்கு! * வணக்கம்! ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன... more »
By தமிழ் மகள்  - Mar 16 2008 - 13 new of 13 messages    

flag தமிழ் பிரவாக இலக்கியப் போட்டி-2008 ன் முடிவுகள் 
  வணக்கம் நண்பர்களே! நலமா? அப்பாடா என்று பெரிய நிம்மதி இன்று தான் . தமிழ் பிரவாகத்தின் இலக்கியப் போட்டியை இணையத்தில் அறிவித்த நாளிலிருந்து இன்று வரை மனதளவில் ஓய்வில்லை. நமது... more »
By Swathi Swamy  - Jul 7 2008 - 50 new of 50 messages    

flag வாழ்த்தலைகள் 
  *இன்று ( 10-07-2008) பிறந்தநாள் கொண்டாடும் நண்பர் ரசிகவ் ஞானியார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !* ** *என்றும் அன்புடன்,*... more »
By M.Rishan Shareef  - Jul 9 2008 - 208 new of 208 messages    

ஒரே கிராமத்தில் 1,200 பேர் கண் தானம் செய்து சாதனை 
  ஐதராபாத் : ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 1,200 பேர், ஒரே நாளில் ஒரே நேரத்தில் கண் தானம் செய்து சாதனை படைத்துள்ளனர்.... more »
By ஜோசப் பி. கே.  - 4:18pm - 1 new of 1 message    

பதிவுகள்(2) : விதை ஒன்று ..! , விருட்சங்கள் மூன்று லட்சம் ...! / துரை. ந.உ 
  பதிவுகள்(2) : வாழும் வழிகாட்டி<[link]> <[link]> 14.04. 2000 : தாதன்குளம் , தூத்துக்குடி மாவட்டம் . ஒரு பள்ளிக் கூடம கட்டும்வேலை சம்பந்தமாக... more »
By துரை. ந. உ  - 4:09pm - 1 new of 1 message    

தமிழ் வாழியவே 
  தமிழ் வாழியவே [link] <[link]> Submitted by nadinarayanan<[link]> on புத, 08/09/2010 - 10:30am தாயே தமிழே , தனித்திருத்தாயே... more »
By வினோத்-VINOTH  - 2:25pm - 1 new of 1 message    

அறிமுகம்: தமிழ்களம் www.thamizhkalam.com 
  உலகத்தமிழர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள [link] தமிழ்களம் தளத்தில் இணையுங்கள்.... உங்க்கள் கருத்துக்களை உலகத்தமிழர்களுக்கு... more »
By Breaking Tamil News  - 11:59am - 1 new of 1 message    

கடவுளின் பெண்உருவம் (மனைவி) 
  கடவுளின் பெண்உருவம் (மனைவி) [link] Submitted by syedali <[link]> on வியாழன், 09/09/2010 - 2:09pm தலையில் முக்காடிட்டு கூந்தலில் மல்லிகைசூடி... more »
By வினோத்-VINOTH  - 2:11pm - 2 new of 2 messages    

தமிழக காவலர்களின் காமவெறி - அகதி பெண்ணின் கடைசி வாக்குமூலம் 
  தமிழக காவலர்களின் காமவெறி - அகதி பெண்ணின் கடைசி வாக்குமூலம்<[link]> எண்ணத்த சொல்ல.... மனிதன் குரங்கில் இருந்துதான் வந்தானு சொல்லி இனிமேலும்... more »
By Devarpiran Krishnan  - 1:22pm - 1 new of 1 message    

க(தை)விதை : (49) :இனியொரு விதி செய்வோம்.....! இனியாவது செய்வோம் .......!! /துரை. ந. உ 
  *<[link]>1) புதுமுகம்... அறிமுகம் :* * ஏ தேசமே.. என் இனிய பாரத தேசமே...! * உனக்காகவே போராடி தனக்குள் ஒடுங்கிய ஒருவனை... more »
By துரை. ந. உ  - 11:24am - 1 new of 1 message    

திரு. துரை & திருமதி. சாந்தி துரை தம்பதியருக்கு இனிய மணநாள் வாழ்த்துகள் ! 
  <[link]> என்றும் எமதன்புக்குரியவரும் குறளுக்கே குறள் சொன்னவருமான சகோதரர் துரை அவர்களும் அவரது துணைவியார் சாந்தி அவர்களும் இன்று செப் 9ம் திகதி தமது... more »
By Swathi Swamy  - 10:29am - 2 new of 2 messages    

விடுமுறை விண்ணப்பம் 
  [image: beach-holiday2-08.jpg] அன்பின் உறவுகளுக்கு, நான் வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி காலை (11ம் தேதி இரவு அபுதாபியில் இருந்து மஸ்கட் வழியாக) 2 மாத விடுமுறையில் சென்னை வருகிறேன்.... more »
By ஜோசப் பி. கே.  - 8:50am - 19 new of 19 messages    

ஆலய தரிசனம் 
  *Dakshineswar Kali Temple Dakshineswar (near Kolkata), West Bengal * [image: ...Join Keralites, Have fun & be Informed.]<[link]> * **Kedarnath temple, Kedarnath, Uttarakhand * [image: ...Join Keralites, Have fun & be Informed.] <[link]> *Lord Kalabhairaveshwara Temple , Adichunchanagiri Math (95 Kms from... more »
By ஜோசப் பி. கே.  - 8:30am - 5 new of 5 messages    

1 - 10 of 11036   « Newer | Older »

XML       Send email to this group: piravakam@googlegroups.com
Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2010 Google